சென்னை: சென்னையில் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு 2 மருத்துவர்கள் உட்பட 4 பேரிடம் ரூ.3.42 லட்சம் மோசடி செய்யப்பட்டது. மயிலாப்பூரில் மளிகைக்கடை உரிமையாளர் கவிதாவிடம் வங்கிக்கணக்கு விவரம் பெற்று ரூ.16,000 திருடப்பட்டது. பான்கார்டு புதிதாக தரப்பட்டுள்ளதால் வங்கிக்கணக்கை அப்டேட் செய்யவேண்டும் எனக்கூறி கவிதாவிடம் மோசடி செய்யப்பட்டது.