நடிகர்களுக்குள் சிண்டு முடிக்கும் ப்ளு சட்டை… வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்!

இயக்குநராகவும் யூட்யூப் விமர்சகராகவும் வலம் வருபவர்
ப்ளு சட்டை மாறன்
. சினிமா படங்களை வரைமுறை இல்லாமல் தரம் தாழ்ந்து விமர்சித்து வருவதால் அடிக்கடி சமூக வலைதளங்களில் நெட்டிசன்களிடம் வறுபட்டு வருகிறார்.

சினிமா பிரபலங்கள் பலருமே ப்ளு சட்டை மாறனின் விமர்சனங்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அஜித்தின் வலிமை, விஜய்யின்
பீஸ்ட்
படங்களை மட்டமாக விமர்சித்த ப்ளு சட்டை மாறன் தற்போது கார்த்தியை சீண்டியுள்ளார்.

ஒரு ம***… லாயக்கு இல்லன்னு என்னை அறைந்தார்… விஜய்யின் அப்பா உருக்கம்!

கார்த்திக்கும் விஜய்க்கும் சிண்டு முடித்துவிடுவது போல ஒரு டிவிட்டை பதிவிட்டுள்ளார் மாறன். அதாவது, நடிகர்
கார்த்தி
கேஜிஎஃப் 2 படத்தை பாராட்டி பதிவிட்டுள்ள டிவிட்டை குறிப்பிட்டு KGF 2 பார்த்து புகழ்ந்து தள்ளிய கார்த்தி, ஒருநாள் முன்பே வெளியான பீஸ்ட் படத்தை பார்க்கவில்லையா அல்லது பார்த்தும் அதுபற்றி குறிப்பிட விரும்பவில்லையா? – நெட்டிசன்ஸ் கேள்வி… என பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் கேஜிஎஃப் படத்தை பார்த்து புகழ்ந்து டிவிட்டினால் பீஸ்ட் படத்தையும் புகழ்ந்து டிவிட்ட வேண்டும் என்று ஏதாவது ரூல்ஸ் உள்ளதா என கேட்டு விளாசி வருகின்றனர்.

லெட்டர் எழுதி வைத்துவிட்டு ஓடிப்போன நடிகர் விஜய்… அம்பலப்படுத்திய அப்பா!

KGF 2 வெற்றி அடைய இதுவும் ஒரு காரணம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.