பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றுக்குள் எழுந்தருளினார் கள்ளழகர்

மதுரை:
ள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றுக்குள் எழுந்தருளினார்.

கோவிந்தா கோஷமிட்டும், தண்ணீரை பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் பக்தர்கள் உற்சாக தரிசனம் செய்தனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய நிகழ்வுகளில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல லட்சம் மக்கள் நேற்றிரவு முதலே மதுரையில் குவிந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.