மதுரை – கூட்டநெரிசலில் சிக்கி 2 பேர் பலி
வைகையாற்றங்கரையில் பயங்கர கூட்ட நெரிசல்
மதுரை வைகை கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி
கூட்ட நெரிசலில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் காயம்
கூட்ட நெரிசல் உதவி எண் அறிவிப்பு : 9498042434
மதுரை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளி திரும்புகையில் பயங்கர கூட்ட நெரிசல்
மதுரை வைகையாற்றங்கரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி
60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், 50 வயதான பெண் ஒருவரும் உயிரிழப்பு எனத் தகவல்
வைகையாற்றங்கரையில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10க்கும் மேற்பட்டோருக்கு காயம் எனத் தகவல்