அரசாங்கத்தின் வெளிநாட்டுப் படுகடன் நிலைபெறுதன்மையினை முகாமைசெய்வதற்கான நிதியியல் ஆலோசகர்களையும் சட்ட மதியுரைஞர்களையும் நியமிப்பதற்காக ஆர்வமுடைய தரப்பினர்களிடமிருந்து/முகவராண்மைகளிடமிருந்து முன்மொழிவுக்கான கோரிக்கையினை நிதி அமைச்சின் ஊடாக இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
மற்றும் சட்ட மதியுரைஞர் (காலக்கெடு நீடிப்பு)
நிதியியல் ஆலோசகர் (காலக்கெடு நீடிப்பு)
முன்மொழிவுக்கான கோரிக்கை பற்றிய விபரங்களை கீழேயுள்ள இணைப்பின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
மற்றும் சட்ட மதியுரைஞர் (RfP)
நிதியியல் ஆலோசகர் (RfP)