மேட்டூர் அணை நீர்வரத்து 2,036 கனஅடியிலிருந்து 2,047 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணை நீர்வரத்து 2,036 கனஅடியிலிருந்து 2,047 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.77 அடியாக உள்ள நிலையில் நீர்இருப்பு 71.16 டி.எம்.சி.யாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.