கொல்கத்தா: மேற்குவங்கம் அசன்சோல் மக்களவை இடைதேர்தலில் திரிணாமுல் காங்கிரசின் சத்ருகன் சின்ஹா முன்னிலை வகிக்கிறார். சின்ஹா 3.75 லட்சம் வாக்கு பெற்றுள்ளார்; பாஜகவின் அக்னிமித்ராபால் 2.18 லட்சம் வாக்குடன் பின்தங்கியுள்ளார். ஒரு பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் முன்னிலையில் இருப்பதால் மக்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்தார்.