முனைவர் சௌமியா அன்புமணி, பசுமைத் தாயகம் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவராக இயங்கி வருவதோடு அதேபெயரில் வெளியாகும் சுற்றுச்சூழல் இதழின் ஆசிரியராகவும் உள்ளார். பக்தி நிறைந்த பெண்மணியாகத் திகழும் சௌமியா அன்புமணி தன் ஆன்மிக அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துகொள்வதோடு தன் வீட்டு பூஜையறை குறித்தும் விளக்குகிறார். #SowmyaAnbumani #Vip_pooja_room_tour #DrAnbumaniRamadoss