ஆட்டுக்கார அலமேலு, மெளனம் பேசியதே, அரண்மனை-3 – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 17) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…
சன் டிவி
காலை 09:30 – பாரிஸ் ஜெயராஜ்
மதியம் 03:00 – தெனாலிராமன்
இரவு 10:00 – மிருதன்
கே டிவி
காலை 10:00 – தீனா
மதியம் 01:00 – தேவி
மாலை 04:00 – மௌனம் பேசியதே
இரவு 07:00 – மாப்பிள்ளை (2011)
இரவு 10:30 – சின்னமாப்ளே

விஜய் டிவி
காலை 09:30 – நெற்றிக்கண் (2021)

கலைஞர் டிவி
மதியம் 01:30 – அரண்மணை-3
மாலை 06:30 – வருத்தப்படாத வாலிபர் சங்கம்

ஜெயா டிவி
மதியம் 01:30 – உள்ளத்தை அள்ளித்தா
மாலை 06:00 – ஐ
இரவு 11:00 – அன்னை இல்லம்

கலர்ஸ் டிவி
காலை 10:30 – தாரை தப்பட்டை
மதியம் 02:00 – வா வா நிலவே
மாலை 05:00 – உள்குத்து

ராஜ் டிவி
மதியம் 01:30 – வஜ்ரம்
இரவு 09:00 – ராவணன்

பாலிமர் டிவி
காலை 10:00 – கூலி (1995)
மதியம் 02:00 – புதுவாரிசு
மாலை 06:00 – நிபுணன்
இரவு 11:30 – வீர பரம்பரை

வசந்த் டிவி
காலை 09:30 – என் பெயர் ஆனந்தன்
மதியம் 01:30 – ஆட்டுக்கார அலமேலு
இரவு 07:30 – நான் ஏன் பிறந்தேன்

விஜய் சூப்பர் டிவி
மதியம் 12:00 – அசுரன்
மாலை 03:00 – குரு-2
மாலை 06:00 – நான் ஆணையிட்டால் (2017)
இரவு 09:00 – தம்பி (2019)

சன்லைப் டிவி
காலை 11:00 – கலாட்டா கல்யாணம்
மாலை 03:00 – தேன்கிண்ணம்

ஜீ தமிழ் டிவி
காலை 09:00 – வந்தா ராஜாவாதான் வருவேன்
மாலை 04:30 – டேனி
மாலை 06:30 – கர்ணன் (2021)

மெகா டிவி
பகல் 12:00 – மைக்கேல் மதன காம ராஜன்
இரவு 08:00 – ஒரு மலரின் பயணம்
இரவு 11:00 – பேரும் புகழும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.