இதுதான் சின்னத்திரை பீஸ்ட் மோட்… வைரலாகும் சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Serial Memes : தமிழ் ரசிகர்கள் மத்தியில் சினிமாவை விட சின்னத்திரை சீரியலும் ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரவேற்பை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் அவ்வப்போது புதிய சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் களமிறங்கிய வருகின்றன.

இதில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சில சீரியல்கள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதில் டிஆர்பி ரேட்டிங்கில் பின்தங்கிய சீரியல்களை ரசிகர்களே கலாத்தக்கொள்வார்கள்.

இந்த வகையில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் தொடர்பான மீம்ஸ்கள் இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கிறது. இதில் எவ்வளவு பெரிய செண்டிமெண்ட் காட்சியாக இருந்தாலும் அதை காமெடியாக மாற்றுவது மீம்ஸ் மட்டுமே.

குறிப்பாக இந்த மீம்ஸ்கள் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களை விட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.