சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் பிறந்தநாள்! முதலமைச்சர் மரியாதை.!

தீரன் சின்னமலையின் 266 வது பிறந்தநாளுக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266 வது பிறந்த நாளான இன்று சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவ சிலைக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.