இசைஞானி இளையராஜாவை அவமானப்படுத்துவதா.? – பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடும் கண்டனம்

இசைஞானி இளையராஜாவை அவமானப்படுத்துவதா.?

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடும் கண்டனம்

இசைஞானி இளையராஜாவை அவமானப்படுத்துவதா.? – பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடும் கண்டனம்

தமிழகத்தில் ஆளும் தரப்புக்கு ஆதரவானவர்கள் இளையராஜாவை குறிவைத்து கருத்துகளால் தாக்குவதாக ஜே.பி.நட்டா கண்டனம்

தங்களுக்கு சாதகமாக பேசவில்லை என்பதற்காக இசைமேதையை அவமதிப்பது சரியானது அணுகுமுறை கிடையாது – ஜே.பி.நட்டா

ஒவ்வொருவருக்கும் தனித்தனி கொள்கைகள், பார்வைகள் இருக்கும் – ஜே.பி.நட்டா

தங்களுக்கு மட்டுமே ஒத்தூத வேண்டும் என நினைப்பது, வலியுறுத்துவது எப்படி சரியான ஜனநாயகமாகும் – ஜே.பி.நட்டா

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.