Tamil Serial Memes : இன்றைய காலகட்டத்தில் சீரியலும், ரியாலிட்டி ஷோக்களும் இல்லத்தரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அவர்களின் இன்றியமையாத பொழுபோக்கு அம்சமாக மாறிவிட்ட சீரியல்கள் இல்லத்திரசிகளுக்கும், ரியாலிட்டி ஷோக்கள் இளைஞர்கள் மத்தியிலும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை கருத்தில் கொண்டு அவ்வப்போது புதிய ஷோக்கள் மற்றும் சீரியல்கள் அரங்கேறி வருகிறது. ஆனாலும் இதை விட இணையத்தில் வெளியாகும் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் தொடர்பான மீம்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. எவ்வளவு பெரிய அழுகை மற்றும் சோகமான காட்சியாக இருந்தாலும் அதை காமெடியாக மாற்றுவதில் மீம்ஸ் முன்னணியில் இருக்கிறது.
குறிப்பாக செல்ல வேண்டும் என்றால், நிகழ்ச்சிகளை விட நிகழ்ச்சிகள் தொடர்பாக பதிவிடப்படும் இந்த மீம்ஸ்களே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று சொல்லலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“