மாலே: இந்தியா, மாலத்தீவு நாடுகள் சமூக மேம்பாட்டு திட்டங்களுக்காக இந்திய மானிய உதவித் திட்டத்தின் கீழ் இன்று(ஏப்.,18) ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதில் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா சாகித் மற்றும் இந்திய உயர் ஆணையர் முனு மஹாவர்(ஐ கமிஷனர்) உள்ளிட்டவர்கள் கையெழுத்திட்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ஏறக்குறைய 1.7 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலே: இந்தியா, மாலத்தீவு நாடுகள் சமூக மேம்பாட்டு திட்டங்களுக்காக இந்திய மானிய உதவித் திட்டத்தின் கீழ் இன்று(ஏப்.,18) ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர். இதில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.