இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.338!| Dinamalar

கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில், பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கும் 75 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பெட்ரோல் 338 ரூபாய்க்கும், டீசல் 289 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இது அங்கு புதிய உச்சமாகும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.