கணவருடன் பீச்சில் ஈஸ்டரை கொண்டாடிய பிரபல நடிகை… 'அவரை' பற்றி விசாரித்த ரசிகாஸ்!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட்டிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ள
பிரியங்கா சோப்ரா
அமெரிக்க சீரிஸ்களில் நடித்து வருகிறார். பிரியங்கா சோப்ரா தனது காதலரான நிக் ஜோனஸை கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அமெரிக்கா பாடகரான
நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவை விட 10 வயது சிறியவர் ஆவார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருவரும் வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தைக்கு பெற்றோராயினர். இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் ஈஸ்டர் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

பண்ணை வீடுகளில் உல்லாசம்… பெண்களை ருசிக்க ஸ்பெஷல் ரூம்… நடிகர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

இருவரும் பீச்சில் கைகளை கோர்த்தப்படி உள்ள போட்டோக்களை தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதேபோல் தனது ஈஸ்டரை முன்னிட்டு ஸ்பெஷல் டேட்டிங்கும் சென்றுள்ளனர். ரெஸ்டாரென்டில் அவர்கள் எடுத்து போட்டோக்களையும் தங்களின் சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர்.

இரக்கம் இல்லாத பயலுக.. தசையை பிடுங்கி திங்கிறாங்க.. டாப் ஹீரோக்களை சாடிய பிரபல தயாரிப்பாளர்!

இருவரின் போட்டோக்களையும் பார்த்த நெட்டிசன்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். மேலும் அவர்களின் மகளின் க்ளிம்ப்ஸ் வீடியோவை ஷேர் செய்யுமாறும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றன.

BEAST vs KGF 2 – அதிக வசூல் செய்தது எது?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.