சென்னை: குற்றச் செயல்களிலிருந்து தப்பிக்கும், விசாரணையை தாமதிக்கும் நோக்கில் அளிக்கும் மனுக்களை ஏற்க முடியாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. காவல்துறையினரின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தவே பல மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன என தெரிவித்துள்ளது. அபிராமம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரிய மனுதாரருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.