நடிகை மீனா மீண்டும் கர்ப்பமா? தீயாய் பரவும் வீடியோ!

பிரபல நடிகையாக வலம் வருபவர் மீனா. தமிழ் சினிமாவில் 1982ஆம் ஆண்டு வெளியான நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். தொடர்ந்து பல படங்களில் நடித்த
மீனா
, தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

குமரி ஆன பின் தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார் மீனா. தென்னிந்திய சினிமா உலகின் டாப் நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார் மீனா. தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், அர்ஜுன், அஜித், முரளி, சத்யராஜ், சரத்குமார், பாக்யராஜ் என பலருடன் நடித்துள்ளார்.

பண்ணை வீடுகளில் உல்லாசம்… பெண்களை ருசிக்க ஸ்பெஷல் ரூம்… நடிகர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

தற்போதும் சினிமாவில் படு பிஸியாக உள்ளார் நடிகை மீனா.
நடிகை மீனா
கர்ப்பிணி கோலத்தில் உள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வயிற்றில் கை வைத்தப்படி ஆட்டம் போட்டுள்ளார் மீனா. தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள நடிகை மீனா, நிறைய மாறிவிட்டது.

இந்த கெட் அப் அணிவது அப்போது எளிதாக இருந்தது.

நடிகர் திலீப்பிடம் இருந்த 11 ஆயிரம் வீடியோக்கள்.. அரண்டு போன போலீஸ்!

அதை மறைப்பதற்காக எப்பொழுதும் கனமான புடவைகளை அணிவது வழக்கம். ஆனால் இப்போது, எழும்பும் தோற்றத்திற்கும், உணர்விற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இயற்கையாகத் தோற்றமளிக்க வேண்டும் மற்றும் சிஃப்பான் புடவைகள் கூட அணியலாம் என பதிவிட்டுள்ளார். மீனாவின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உங்களுடைய டெடிகேஷன் மெய் சிலிர்க்க வைக்கிறது என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

View this post on Instagram A post shared by Meena Sagar (@meenasagar16)

நாட்டு நாட்டு STEP… சான்ஸே இல்ல; மகனை புகழ்ந்த அப்பா..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.