முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை, எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அந்த தினத்தில் அவரை நீதிமன்றத்தில் ஆஜார் ஆகுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை விடுத்துள்ளது.
இதற்கு முன்னர் அழைப்பாணை விடுக்கப்பட்டபோதிலும், அவர் ஆஜராகவில்லை.