ஆந்திரா: ஆந்திராவில் 2 வாரங்களுக்கு முன்பு துணை முதல்வராக இருந்த பாமுலா புஷ்ப ஸ்ரீவாணி, தற்போது வீட்டிலேயே இயற்கை விவசாயம் செய்து வருவது பேசுபொருளாகியுள்ளது. அண்மையில் ஜெகன்மோகன்ரெட்டி மேற்கொண்ட அமைச்சரவை மாற்றத்தால், தற்போது அவர் எம்.எல்.ஏவாக மட்டுமே நீடிக்கிறார்.