கொழும்பு: இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை வீசியும் தாக்குதல் நடத்தியதில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.