சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி வரும் ‘கதிர்’ படத்தின் இரண்டாம் பாடல்
ரிலீஸ்
அப்டேட் வெளியாகியுள்ளது.சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த ன்டிகர்சந்தோஷ்பிரதாப்முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம்
கதிர்
.
இந்தப் படத்தில் மலையாள நடிகை
ரஜினி சாண்டி
கதாநாயகியாக நடிக்கிறார்.அறிமுக இயக்குனர்தினேஷ்பழனிவேல்இந்தப் படத்தை இயக்கி வருகிறார். அறிமுக நடிகர் வெங்கடேஷ்என்பவரும் இந்தப் படத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
Dhanush:மீண்டும் லீக்கான தனுஷ், நித்யா மேனன் வீடியோவால் பரபரப்பு
ஜெயந்த்சேதுமாதவன்ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு மலையாள இசை அமைப்பாளர்பிரசாந்த்பிள்ளை இசை அமைத்திருக்கிறார்.ஸ்டுடியோஸ்நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
கதிர் படத்தில் ஏற்கனவே ஒரு பாடல் வெளியாகியுள்ளது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. வரும்
ஏப்ரல்
20-ம் தேதி மாலை 6 மணிக்கு இரண்டாம் பாடல் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்தப் படம் ஏப்ரல் 29-ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த எந்த படங்கள் தெரியுமா?