புதுடில்லி : ‘ஜெய்ஷ் – இ — முகமது’ அமைப்பின் தளபதி ஆஷிக் அகமது நெங்ரூ பயங்கரவாதி என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பின் தளபதியாக செயல்படும் ஆஷிக் அகமது நெங்ரூ, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஊடுருவ வைத்து, நாட்டின் இறையான்மைக்கு கேடு விளைவிக்கும் பயங்கரவாத செயல்களை நடத்தி வருகிறார். அண்டை நாடான பாகிஸ்தானின் கைப்பாவையாக இருந்து, நம் நாட்டை சீர்குலைக்கும் செயல்களை செய்து வருகிறார். நாட்டின் அமைதியை கெடுக்கும் நெங்ரூ, சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி : ‘ஜெய்ஷ் – இ — முகமது’ அமைப்பின் தளபதி ஆஷிக் அகமது நெங்ரூ பயங்கரவாதி என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளார்.மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.