சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
விவாதத்தில் பங்கேற்று பேசிய தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை இனி தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக்கத்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
மேலும், கலை பண்பாட்டு துறையுடன் இணைந்து திருக்குறளை நாடக வடிவிலும், நாட்டுப்புற பாடல்கள் வடிவிலும் பொதுமக்களிடம் கொண்டு செல்ல முன்னெடுப்புகள் எடுக்கப்படும் என அறிவித்தார்.
இதையும் படியுங்கள்…மதுக்கடைகளை மூட வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்