பட்டாசுக்கு தடை கோரிய வழக்கு விசாரணை: ஜூலை 26-க்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை கோரிய வழக்கு ஜூலை 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இறுதி விசாரணைக்காக வழக்கை ஜூலை 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அர்ஜுன் கோபால் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.