ரசிகர்களை கிறங்க வைக்கும் அர்ச்சனாவின் போட்டோ
திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போடும் நடிகைகளுக்கு மத்தியில் திருமணத்திற்கு பிறகு திரையுலக பயணத்தை ஆரம்பித்தவர் நடிகை அர்ச்சனா மாரியப்பன். இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமாவில் க்ளாமர் கதாபாத்திரங்களில் நடித்ததற்காக புகழ் பெற்ற அர்ச்சனா, தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். கவர்ச்சியான உடல்வாகு கொண்ட இவர் அடிக்கடி இன்ஸ்டாவில் சூடு கிளப்பும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது முன்னழகு நன்றாக தெரியும்படி கவர்ச்சியான உடையணிந்து ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.