ராம நவமி ஊர்வலத்தை பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானிலா நடத்த முடியும்? வேறு மத ஊர்வலத்தில் தாக்குதல் நடந்திருந்தால், ராகுல் போன்றவர்கள் இந்நேரம் தெருவில் இறங்கி இருப்பர்.கிரிராஜ் சிங்ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், பா.ஜ.,மத உணர்வை மதிப்போம்!நாட்டின் ஒரு சில பகுதிகளில், இரு வேறு மதத்தினர் இடையே மோதல் வெடித்துள்ளதை அடுத்து, பீஹார் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்.
மத உணர்வுகளுக்கு, நாம் ஒருவருக்கு ஒருவர் மதிப்பளிக்க வேண்டும்.நிதிஷ் குமார்பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்நெருக்கடியை சந்திக்க நேரிடும்!சமீபத்தில் ஏற்பட்ட மத ரீதியான மோதல்கள் தொடர்ந்தால், இலங்கை, உக்ரைன் போன்ற நாடுகள் சந்தித்ததை விட, மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை நாம் சந்திக்க நேரிடும்.சஞ்சய் ராவத்மூத்த தலைவர், சிவசேனா,மஹாராஷ்டிரா
ராம நவமி ஊர்வலத்தை பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானிலா நடத்த முடியும்? வேறு மத ஊர்வலத்தில் தாக்குதல் நடந்திருந்தால், ராகுல் போன்றவர்கள் இந்நேரம் தெருவில் இறங்கி இருப்பர்.கிரிராஜ்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.