இலங்கை மத்திய வங்கி இன்று (20-04-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபா 50 சதம் – விற்பனை பெறுமதி 339 ரூபா 99 சதம்.
- ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 429 ரூபா 46 சதம் – விற்பனை பெறுமதி 444 ரூபா 64 சதம்.
- யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 358 ரூபா 30 சதம் – விற்பனை பெறுமதி 370 ரூபா 23 சதம்.
- சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 345 ரூபா 70 சதம் – விற்பனை பெறுமதி 359 ரூபா 24 சதம்.
-
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 260 ரூபா 73 சதம் – விற்பனை பெறுமதி 271 ரூபா 46 சதம்.
- அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 242 ரூபா 80 சதம் – விற்பனை பெறுமதி 253 ரூபா 83 சதம்.
-
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 241 ரூபா 44 சதம் – விற்பனை பெறுமதி 250 ரூபா 07 சதம்.
- ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 55 சதம் – விற்பனை பெறுமதி 2 ரூபா 65 சதம்.