சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நாளை காலை சசிகலாவிடம் காவல்துறை விசாரணை நடத்தப்பட உள்ளது. கொடநாட்டில் இருந்த சொத்துக்கள் மற்றும் காணாமல் போன பொருட்கள் குறித்தும் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias