கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் மீண்டும் முகக் கவசம் கட்டாயம்

புதுடெல்லி:

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

100-க்கும் கீழ் இருந்த பாதிப்பு தற்போது 700-ஐ தாண்டி விட்டது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் மீண்டும் முகக் கவசம் கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.