விருதுநகர்: சிவகாசி அருகே மாரனோரி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். செல்வஜோதி பயர் ஒர்க்ஸ் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழந்த நிலையில் அறை தரைமட்டமானது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias