பார்க்க இவள் அப்பாவியாக தெரியலாம்…! ஆனால் இங்கு எப்படி முத்திரை பதிப்பது என அவளுக்கு தெரியும்…!

sநைனா கங்கூலி இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக வலம் வருபவர். அவர் போஸ்ட் செய்யும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ஒரு கும்பல் இருக்கிறது.2016 ஆம் ஆண்டு
ராம்கோபால் வர்மா
இயக்கிய “
Vanga veeti
” எனம் தெலுங்கு படத்தின் மூலம்
நைனா கங்குலி
சினிமாவுக்கு அறிமுகமானார்.

கவர்ச்சிக்கு பேர்போன நைனா கங்குலி தற்போது அவர் நடிக்கும்போது வெப்சீரிஸ் இல் சேலையுடன் காட்சியளிக்கிறார் என்பது உண்மைதானா என ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

16 ஆம் ஆண்டு ராம்கோபால் வர்மா ” Vanga veeti ” எனும் தெலுங்கு படத்தை இயக்கினார். விஜயவாடா வில் வாழ்ந்த ஒரு அரசியல்வாதியின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.

இந்த வயசுல தேவையா தலைவரே?: ரஜினி ரசிகர்கள் கவலை

இதில் Vanga veeti Ranga கதாபாத்திரத்தின் மனைவியாக நைனா கங்குலி
சினிமா
துறைக்கு அறிமுகமானார். ஒரு சராசரி குடும்ப பெண் கதாபாத்திரத்தில் நடித்து தனக்குத் தந்த கதாபாத்திரத்தை சரிவர செய்து இருப்பார். நைனா கங்குலி இந்த படத்தில் இவர் அறிமுகம் ஆனாலும் அவருக்கு ஓரளவுக்கு பெயர் வாங்கித் தந்தது ராம்கோபால் வர்மா அவரை வைத்து இயக்கிய ஒரு குறும்படம்.

Vanga veeti படத்திற்கு பிறகு ராம் கோபால் வர்மா இயக்கிய குறும்படம்meri beti Sunny leone bahne chaahti hai . இதில் வரும் கதையில் நைனா கங்குலி தனது பெற்றோர்களிடம் தான்
சன்னி லியோன்
போல பெரிய Porn Actress ஆகப் போகிறேன் என சொல்கிறார். இதை கேட்டதும் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைகின்றனர் அதன் பிறகு அவர்களுக்குள் நடக்கும் விவாதங்கள். மிகவும் எதார்த்தமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த குறும் படம் யூட்யூபில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது நைனா கங்குலி பெயர் தீயாக பரவியது.

ராம் கோபால் வர்மா இயக்கிய குறும்படத்தின் மூலமாக சில வெப்சீரிஸில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். பெங்காலியில் “
Charithra heen
” எனும் வெப்சீரிஸ் 3 சீசன் களாக வெளியாகி மிகப் பெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் மேலும் சில வெப் சீரியல்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது அவர் நடித்துள்ள
டேஞ்சரஸ்
எனும் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதை இயக்கியவர் ராம்கோபால் வர்மா. லெஸ்பியன் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் நைனா கங்குலியின் மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேஞ்சரஸ் திரைப்படம் பல்வேறு காரணங்களுக்காக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நற்செய்தி தரும் விதமாக நைனா கங்குலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததகனம்எனும் வெப்செரீஸ் ஏப்ரல் 14ஆம் தேதி எம் எக்ஸ் ப்ளேயர் இல் திரையிடப்பட்டது. இதைத் தயாரித்தவரும் அதே ராம்கோபால் வர்மா.

இதில் நைனா கங்குலி வழக்கத்திற்கு மாறாக சேலையில், அழுக்கு படிந்த முகத்துடன், குடும்ப பாங்காக காட்சி அளிக்கிறார். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கீழே ” பார்க்க இவள் அப்பாவியாக தெரியலாம் ஆனால் இங்கு எப்படி முத்திரை பதிப்பது என அவளுக்கு தெரியும் என பதிவிட்டுள்ளார். எப்படி இருந்த நைனா கங்குலி இப்படி ஆகிவிட்டாரே என்பதுபோல ரசிகர்கள் அதை பார்க்கின்றனர்.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.