லண்டன்: தன் அலுவலகத்தில் மது விருந்து நடத்தியதற்காக பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் பாராளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
பிரிட்டனில் 2020ம் ஆண்டில், கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் இருந்த போது லண்டனில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மது விருந்து நடந்தது, அதில் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. லண்டன் போலீசார் லண்டன் பிரதமர், நிதி அமைச்சருக்கு அபராதம் விதித்தனர். நேற்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் எம்.பி.க்கள் மத்தியில் பிரதமர் போரீஸ் ஜான்சன் பேசியது, 2020-ம் ஆண்டு எனது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் நான் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை. தவறு செய்ததாக நினைக்கவில்லை. தவறு நிகழ்ந்திருந்தால் அதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
லண்டன்: தன் அலுவலகத்தில் மது விருந்து நடத்தியதற்காக பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் பாராளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார். பிரிட்டனில் 2020ம் ஆண்டில், கொரோனா பரவலை தடுக்க முழு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.