மும்பையில் ஏழுமலையான் கோவில்| Dinamalar

மும்பை: திருமலை திருப்பதி தேவஸ்தானம், மஹா., மாநிலம், நவி மும்பை பகுதியில் வெங்கடேஸ்வரா கோவிலை கட்டுமானம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக இடம் ஒதுக்கீடு செய்து, மஹாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.