லாவோ நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டம்- 35 பேர் விபத்தில் பலி

லியாண்டா:

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு வாரமாக கொண்டாடப்பட்டது. இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியது மற்றும் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டி சென்றதில் பல விபத்துகள் நடந்தது.

மொத்தம் 352 விபத்துக்கள் நடந்தது. இதில் 35 பேர் இறந்தனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.