சென்னை : அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்வது சட்ட விரோதம் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias