காந்திநகர்: இந்தியாவுடன் மற்றொரு தடையற்ற வர்த்தக உடன்படிக்கை நடப்பு ஆண்டு இறுதிக்குள் கையெழுத்தாகும் என நம்புகிறோம் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். எதேச்சதிகாரங்களை எதிர்க்கும் ஜனநாயக நாடுகளான இந்தியா – பிரிட்டன் ஒருங்கிணைந்து செயல்படும் என குஜராத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேட்டியளித்தார்.