திருவிளையாடல் படத்தில் வரும் வசனத்தின்படி சொல்ல வேண்டுமானால் பிரிக்க முடியாதது என்றால் அது பெண்களும், டிவி சீரியல்களும் தான். அதில் வரும் நடிகைகளை போல, உடை அணிவது முதல் மேக்கப் வரை பல பெண்களுக்கு டிவி சீரியல்கள் தான் மினி டுட்டோரியலாக உள்ளது. இன்று பல சீரியல் நடிகைகளின் விதவிதமான போட்டோஷுட்களை பார்க்கலாம் வாங்க!
ஆகா தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மெரினா புரட்சி ஹீரோயின் ஸ்ருதி ரெட்டி பச்சை நிற புடவையில்!
லேட்டஸ்ட் போட்டோஷூட்டில் நடிகை சாந்தினியின் டெனிம் லுக்
பீஸ்ட் புகழ் அபர்ணா தாஸ் அழகான கிளிக்
சீரியல் நடிகை ராதிகா பிரித்தி லேட்டஸ்ட் போட்டோஷூட்
பாண்டிச்சேரி கீத் ஹவுஸில் நக்ஷ்த்திரா நாகேஷ்.. இன்னொரு விடுமுறை வேண்டும்
ஜெயிலுக்கு போனாலும் நகைக்கு குறை இருக்காது- பாரதி கண்ணம்மா வில்லி வெண்பா
ஃபேஷன் நீங்கள் யார் என்பதை பிரதிபலிக்க வேண்டும், உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதை மட்டும் அணிய வேண்டும்- பவித்ரா ஜனனி..
இதுல உங்களுக்கு யார ரொம்ப பிடிச்சிருக்கு!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“