உக்ரைனிலிருந்து 50 லட்சம் பேர் வெளியேற்றம்| Dinamalar

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் துவங்கியது முதல், ஏராளமான மக்கள், நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனில் இருந்து, 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறி உள்ளதாக, ஐ.நா.,வுக்கான அகதிகள் அமைப்பு நேற்று தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.