சட்டபேரவையில் இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்

சென்னை:
ட்டபேரவையில் இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூகநலன் & மகளிர் உரிமைத் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.

இந்த விவாதத்தில் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன், புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.