புதுடில்லி: நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குடிமைப்பணிகள் தினத்தை முன்னிட்டு நடந்த விழாவில், சிறப்பாக பணியாற்றிய சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கி பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாடு சுதந்திரம் பெற்ற 100வது ஆண்டிற்கான கொள்கையை நாம் வடிவமைக்க வேண்டும்.
அடுத்த 25 ஆண்டுகளுக்கான நோக்கங்கள் மற்றும் இலக்குகளை ஒவ்வொரு மாவட்டமும் நிர்ணயிக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. 2022ன் முதல் காலாண்டில் இந்திய ‘ஸ்டார்ட் அப்’ 14 யுனிகார்ன்களை அமைத்துள்ளன. இவ்வாறு பிரதமர் பேசினார்.
புதுடில்லி: நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.குடிமைப்பணிகள் தினத்தை முன்னிட்டு நடந்த விழாவில்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.