லண்டன் : மது விருந்து நடத்திய விவகாரத்தில் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சானிடம் விசாரணை நடத்திட பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இது தொடர்பாக பாராளுமன்ற எதிர்க்கட்சி எம்.பி., தீர்மானம் கொண்டுவந்தார்.அதில் நாட்டு மக்களை போரீஸ் ஜான்சன் தவறாக வழிநடத்துகிறார். அவர் பதவி விலக வேண்டும் .ஊரடங்கை முறையாக பின்பற்றி, பிரிட்டிஷ் பொதுமக்கள் பெரும் தியாகங்களைச் செய்து கொண்டிருந்தபோது, போரிஸ் ஜான்சன் சட்டத்தை மீறி நடந்து கொண்டார். அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஓட்டுகள் போரீஸ் ஜான்சனை விசாரிக்க வேண்டும் என பதிவானது.இதனால் போரீஸ் ஜான்சன் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தற்போது போரீஸ் ஜான்சன் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், மது விருந்து விவகாரத்தில் அவரிடம் விசாரணை நடத்த பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்துள்ளது.
லண்டன் : மது விருந்து நடத்திய விவகாரத்தில் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சானிடம் விசாரணை நடத்திட பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.இது தொடர்பாக பாராளுமன்ற எதிர்க்கட்சி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.