ரூ.400 சிறப்பு நாணயம் வெளியீடு| Dinamalar

புதுடில்லி: குரு தேஜ் பகதுாரின் 400வது பிறந்த நாளை முன்னிட்டு, டில்லி செங்கோட்டையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, குரு தேஜ் பகதுார் ரூ.400 சிறப்பு நாணயம், தபால் தலை ஆகியவற்றை வெளியிட்டார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.