டொலருக்கு நிகரான தற்போதைய ரூபாயின் ஏற்ற இறக்கம் காரணமாக வீசா கட்டணத்தை திருத்த தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
ரூபாவில் விசா மற்றும் ஏசிஎஸ் சேவைக் கட்டணங்கள் திங்கள்கிழமை (25) முதல் திருத்தப்படும் என தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.