மும்பை பங்குச்சந்தை 2வது நாளாக உயர்வில் துவங்கிய நிலையில் சில்லறை முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வமாக முதலீடு செய்து வருகின்றனர். குறிப்பாகப் பன்னாட்டு முதலீட்டாளர்கள் வட்டி உயர்வு எதிரொலியால் அதிகப்படியான முதலீட்டை வெளியேற்றி வரும் நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கும், சில்லறை முதலீட்டாளர்களுக்கும் அதிகப்படியான முதலீட்டு வாய்ப்பு கிடைத்துள்ளது.
வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது.
sensex nifty live today 2022 April 21: hcl tech nestle lt tech tata elxsi brent crude bitcoin gold price
sensex nifty live today 2022 April 21: hcl tech nestle lt tech tata elxsi brent crude bitcoin gold price 450 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. புதிய உச்சத்தைத் தொட்ட ரிலையன்ஸ்..!