லாகூர்: இந்தியாவின் வெளிநாட்டு கொள்ளை குறித்து பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் மீண்டும் இந்தியாவை பாராட்டி பேசியுள்ளார்.
பாக்.,கில் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் விலகினார். தற்போது, பிரதமர் ஷெபாஸ் ஷரீப் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது.
நேற்று லாகூரில் நடந்த பேரணியின் போது இம்ரான் கான் பேசியது, இந்தியா அமெரிக்கா வுடன் நல்ல நட்புடன் உள்ளது. ‘குவாட்’ அமைப்பிலும் இந்தியா உள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. கொண்டு வந்த தீர்மானங்கள் மீதான ஒட்டெடுப்பை இந்தியா புறக்கணித்தது. அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. இதற்கு காரணம் நாட்டு மக்களின் நலனுக்கானதாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உள்ளது தான். இவ்வாறு இம்ரான் கான் பேசினார்.
லாகூர்: இந்தியாவின் வெளிநாட்டு கொள்ளை குறித்து பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் மீண்டும் இந்தியாவை பாராட்டி பேசியுள்ளார்.பாக்.,கில் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.