டெல்லி : இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக பதிவான வழக்கில் டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக டிடிவி தினகரன் மீண்டும் இன்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். டெல்லி, அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்.