சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளார். காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்க வேண்டும். மேலும் கோடநாடு எஸ்டேட் என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் சாதாரண இடமாக இருக்கலாம்; எங்களுக்கு அது கோயில் என அவர் தெரிவித்துள்ளார்.