பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழகத்தில் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி இறக்குமதிக்கு உடனடியாக அனுமதி வழங்க கோரிக்கை
மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு முதலமைச்சர் கோரிக்கை
பாரதீப், விசாகப்பட்டினம் துறைமுகங்களில் இருந்து நாள் ஒன்று 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்க உறுதி செய்ய வேண்டும்
தமிழகத்தில் தடை இல்லா மின்வினியோகத்தை தொடர இந்த நடவடிக்கை அவசியம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்