Tamil Serial Memes : சின்னத்திரையில் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏறக்குறைய அனைத்து சீரியல்களும், ஒரே மாதிரியான திரைக்கதையை அடிப்படையாக வைத்து ஒளிபரபரப்பாகி வந்தாலும் ஒவ்வொரு சீரியலுக்கும் தனியாக ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
ஒரு சில இளைஞர்கள் கூட குறிப்பிட்ட சில சீரியல்களை கண்டு ரசித்து வருகின்றனர். ஆனால் சீரியல் பார்க்கும் இளைஞர்களை விட இணையத்தில் வெளியாகும் சீரியல் தொடர்பான மீம்ஸ்களுக்கு இளைஞர்கள் நல்ல வரவேற்பு அளித்து வருகினறனர்.
எவ்வளவு பெரிய சோகமான காட்சியாக இருந்தாலும் அதை காமெடியாக மாற்றி சிரிக்க வைப்பதில் சீரியலுக்கு முக்கிய இடம் உண்டு.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சீரியலை விடவும் இந்த மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோக்களுக்கு ரசிகர்கள் அதிகம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“